Monday, February 20, 2012

உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு

உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு
சொர்க்கலோக இராட்சியம், நரகம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
சாட்சி : அன்ஜளிக்கா சம்ப்ரானோ


அன்ஜளிக்கா எனும் பெயர் கொண்ட 18 வயது நிரம்பிய ஒரு எகோடோரியன் பெண்பிள்ளை சொர்க்கலோக இராட்சியத்தையும் நரகத்தையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் பார்த்துள்ளாள் சுமார் 23 மணித்தியாலங்கள் இந்த மூன்று காரியங்களும் அவளுக்கு காட்டப்பட்டுள்ளது.

நரகத்தில் நித்திய அழிவுக்கு தள்ளப்பட்ட ஆத்துமாக்களுக்காகவும், இயேசு கிறிஸ்துவை மருதலித்து கொண்டிருக்கும் உலகத்துக்காகவும், இயேசு கிறிஸ்துவுக்காக ஆயத்தமாகாத சபைகளுக்காகவும், புறஜாதியார் மத்தியில் சாட்சியின் ஜீவியத்தை கைவிட்ட மக்களுக்காகவும், சாத்தானுக்கு மனிதர்களை பிடிக்கும் தூண்டிலாக நவ நாகரீக கேளிக்கை துறைகளை பார்த்தும் இயேசு கிறிஸ்து கண்ணீர்விட்டளுவதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள்.

அத்தோடு மதிப்புக்குரிய அநேக பிரபல்யங்கள் நரகக்குழியில் கிடந்து வேதனைப்படுவதாகவும் அதில் பாடகர்கள், கேளிக்கையாளர்கள், இன்னும் பலர் வேதனைப்படுவதாகவும் பாப்பரசர் கூட இருப்பதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள்.

அத்தோடு அன்ஜளிக்கா ஒரு தீங்கும் அற்ற, அற்புதமான, எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ள, தயார் நிலையில் இருக்கும், கற்பனைக்கு அப்பால்பட்ட மகிமையான இடமாக சொர்க்கலோக இராட்சியத்தை கண்டுள்ளால் இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவது தம்முடைய பரிசுத்தமான ஜனங்களுக்காக மாத்திரமே பல தேவ பிள்ளைகள் அந்த நாளிலே ஆயத்தமாக இருப்பதில்லை அவர்கள் கைவிடப்பட்ட கூட்டமாக இந்த பூமியிலே காணப்படுவர் என்பது அன்ஜளிக்காவின் சாட்சி.

CLICK HERE TO READ THIS FULL ARTICLE IN ENGLISH


CLICK HERE TO READ THIS FULL ARTICLE IN TAMIL

No comments:

Post a Comment