Saturday, August 4, 2012

Muslim near death experience sees Jesus (Isa) becomes Christian - Part 2

Muslim near death experience sees Jesus (Isa) becomes Christian - Part 1

Muslim became Christian, Faisal Malick Testimony

Hell Testimony




Hell Testimony

-------------------------------------------------------------------------------


­"And the devil that deceived them" Revelation 20:10

In the Bible Lucifer (Satan) was cast out of heaven because of his Pride: Isaiah 14:12-15, Ezekiel 28:13-19

In the Bible, Satan is the Destroyer: 1 Corinthians 10:10

Jesus is the Son of God (Look at Bible Verses below)

Isaiah 9:6 For unto us a Child is born, Unto us a Son is given; And the government will be upon His shoulder. And His name will be called Wonderful, Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.

John 1:1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God... 1:14 And the Word became flesh and dwelt among us,

John 8:58 Then Jesus said to them, "Most assuredly, I say to you, before Abraham was, I AM."

John 10:30-33 Jesus answered them, "I and My Father are one." Then the Jews took up stones again to stone Him. Jesus answered them, "Many good works I have shown you from My Father. For which of those works do you stone Me?" The Jews answered Him, saying, "For a good work we do not stone You, but for blasphemy, and because You, being a Man, make Yourself God."

John 14:9-11 Jesus said to him, "Have I been with you so long and yet you have not known Me, Philip? He who has seen Me has seen the Father; so how can you say, 'Show us the Father'?"

John 20:28 And Thomas answered and said to Him, "My Lord and my God!"

John 14:6 Jesus answered, "I am the way and the truth and the life. No one comes to the Father except through me.

1 Timothy 3:16 And without controversy great is the mystery of godliness: God was manifested in the flesh, Justified in the Spirit, Seen by angels, Preached among the Gentiles, Believed on in the world, Received up in glory.

Titus 2:13 looking for the blessed hope and glorious appearing of our great God and Savior Jesus Christ

Hebrews 1:8,9 But to the Son He (God) says: "Your throne, O God, is forever and ever; A scepter of righteousness is the scepter of Your kingdom. You have loved righteousness and hated lawlessness; Therefore God, Your God, has anointed You with the oil of gladness more than Your companions."

2 John 1:7 For many deceivers have gone out into the world who do not confess Jesus Christ as coming in the flesh. This is a deceiver and an antichrist.

Romans 5:8 "But God demonstrates His own love toward us, in that while we were still sinners, Christ died for us."

Revelation 1:8 "I am the Alpha and the Omega, the Beginning and the End," says the Lord, "who is and who was and who is to come, the Almighty."

Monday, February 20, 2012

நரகத்திற்கு செல்ல வேண்டாம்!


2009 இல், கொரிய இளம் பெண் ஓவியர் ஒருவர் ஒரு முழு இரவு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு பற்றினார். அந்த கூட்டத்திலே இயேசு கிறிஸ்து அவருக்கு பிரசன்னமாகி நரகத்திற்கும் சொர்கத்திற்கும் அவரை அழைத்து போய் அங்கே அவருக்கு காட்டப்படும் எல்லா காட்சிகளை உலகம் அறியும் படிக்கு அவைகளை படமாக வரையும் படி கூறினார்

கொரிய பெண் ஓவியர் : நான் முழு இரவும் ஜெபித்து கொண்டிருந்தேன், எனக்கு கர்த்தரை அதிகதிகமாக நேசிக்க முடிந்தது. ஒருநாள் கர்த்தர் என்னிடம் வந்து நான் உனக்கு சொர்கத்தின் ஆழ்ந்த காரியங்களை காட்டப்போகிறேன் என்று கூறினார்.

நான் நினைத்தேன் சொர்கத்திற்கு நான் பயனிக்க போவதாக ஆனால் நாங்கள் நரகத்திற்கு சென்றோம்.

இயேசு கிறிஸ்துவை நான் தொடர்ந்து அழுது கொண்டே போனேன். அப்பொழுது நான் அழுகையின் சத்தங்களையும் முனங்கள் சத்தங்களையும் கதறும் சத்தங்களையும் கேட்டேன்.

அனேக ஜனங்கள் நரகத்தை பற்றி தவறான கருத்தை கொண்டுள்ளனர். அவர்கள் வஞ்சிக்க பட்டு இயேசு கிறிஸ்துவை நம்ம்பினால் மட்டும் பொது சொர்கத்திற்கு போய்விடலாம் என நினைகின்றனர். இன்னும் சிலர் மரணத்தின் பின் எல்லாம் முடிந்து விடும் அதன் பின் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். மனிதர்கள் அவர்கள் நினைப்பதை நம்புகின்றனர் அதனால் அவர்கள் விரும்பிய வண்ணம் அவர்கள் ஜீவிக்கின்றனர்.

மனிதர்கள் வன்முறையான திரைப்படங்களையும் நாடகங்களையும் பார்க்கும்போது, பிசாசுகள் அவர்களுடைய ஆத்துமாக்களை அவர்கள் நினைக்காத வண்ணம் கொடுமை படுத்துகின்றன என்று இயேசு கிறிஸ்து எனக்கு காண்பித்தார். ஒரு நபர் டிவியில் ஒரு காட்சியை ரசிக்கும் போது அவருடைய ஆத்துமா கொடுமைப்படுத்தபடவும் காயப்படவும் செய்கின்றது. கிறிஸ்தவர்கள் டிவியில் உலக பிரகாரமான காரியங்களை பார்ப்பது மணவாளன் இயேசுவிடம் அன்பை விருத்தியடைய செய்ய உதவாது.




CLICK HERE
TO READ THE FULL ARTICLE IN TAMIL

உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு

உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு
சொர்க்கலோக இராட்சியம், நரகம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
சாட்சி : அன்ஜளிக்கா சம்ப்ரானோ


அன்ஜளிக்கா எனும் பெயர் கொண்ட 18 வயது நிரம்பிய ஒரு எகோடோரியன் பெண்பிள்ளை சொர்க்கலோக இராட்சியத்தையும் நரகத்தையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் பார்த்துள்ளாள் சுமார் 23 மணித்தியாலங்கள் இந்த மூன்று காரியங்களும் அவளுக்கு காட்டப்பட்டுள்ளது.

நரகத்தில் நித்திய அழிவுக்கு தள்ளப்பட்ட ஆத்துமாக்களுக்காகவும், இயேசு கிறிஸ்துவை மருதலித்து கொண்டிருக்கும் உலகத்துக்காகவும், இயேசு கிறிஸ்துவுக்காக ஆயத்தமாகாத சபைகளுக்காகவும், புறஜாதியார் மத்தியில் சாட்சியின் ஜீவியத்தை கைவிட்ட மக்களுக்காகவும், சாத்தானுக்கு மனிதர்களை பிடிக்கும் தூண்டிலாக நவ நாகரீக கேளிக்கை துறைகளை பார்த்தும் இயேசு கிறிஸ்து கண்ணீர்விட்டளுவதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள்.

அத்தோடு மதிப்புக்குரிய அநேக பிரபல்யங்கள் நரகக்குழியில் கிடந்து வேதனைப்படுவதாகவும் அதில் பாடகர்கள், கேளிக்கையாளர்கள், இன்னும் பலர் வேதனைப்படுவதாகவும் பாப்பரசர் கூட இருப்பதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள்.

அத்தோடு அன்ஜளிக்கா ஒரு தீங்கும் அற்ற, அற்புதமான, எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ள, தயார் நிலையில் இருக்கும், கற்பனைக்கு அப்பால்பட்ட மகிமையான இடமாக சொர்க்கலோக இராட்சியத்தை கண்டுள்ளால் இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவது தம்முடைய பரிசுத்தமான ஜனங்களுக்காக மாத்திரமே பல தேவ பிள்ளைகள் அந்த நாளிலே ஆயத்தமாக இருப்பதில்லை அவர்கள் கைவிடப்பட்ட கூட்டமாக இந்த பூமியிலே காணப்படுவர் என்பது அன்ஜளிக்காவின் சாட்சி.

CLICK HERE TO READ THIS FULL ARTICLE IN ENGLISH


CLICK HERE TO READ THIS FULL ARTICLE IN TAMIL

Saturday, January 28, 2012

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

நீதிமொழிகள் 28:13,9 (Proverbs 28:13,9)


எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

சங்கீதம் 32:1,2 (Psalms 32:1,2)

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
ரோமர் 6:23 (Romans 6:23)

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்

சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.

ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?

இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.

கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.

தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.

அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.

மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.

அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.

அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20)